இந்த வலைப்பதிவில் தேடு

TRB - ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு - சிபிஐ விசாரிக்க வேண்டும்! ஸ்டாலின் டுவீட்!

வியாழன், 13 பிப்ரவரி, 2020







ஆசிரியர் தகுதித் தேர்வு முறைகேடுகள் - முதல்வரின் சொந்த மாவட்டத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டதாக முதல்வரிடமே தேர்வர்கள் புகார் அளித்துள்ளனர் . அணிவகுக்கும் பல்வேறு புகார்களை சிபிஐ விசாரிக்க தாமதமின்றி உத்தரவிட வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent