#Breaking : "4,282 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்"
* "அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்"
* "தமிழகத்தில் 25 புதிய துவக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்"
* பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு
* ரூ.23 கோடியில் தீ தடுப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும்- முதலமைச்சர்
* "10 பொறியியல் கல்லூரிகள், 45 பல்வகை கல்லூரிகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக