இந்த வலைப்பதிவில் தேடு

சிலிண்டர் போடுபவர் கமிஷன் பெற்றால் சம்பந்தப்பட்ட நிறுவன டீலரின் உரிமம் ரத்து..: ஐகோர்ட் உத்தரவு

புதன், 18 மார்ச், 2020



வீட்டிற்கு வந்து சிலிண்டர் போடுபவர் கமிஷன் பெற்றால் சம்பந்தப்பட்ட நிறுவன டீலரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஹெச்.பி., BPCL நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இண்டேன் நிறுவனம் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கு ஏப்ரல் 8-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent