இந்த வலைப்பதிவில் தேடு

சிறப்பு வகுப்பு நடத்திய தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்!

புதன், 18 மார்ச், 2020








கடலூர் மாவட்டம் ஆயிபுரம் அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் திரு சுரேஷ்குமார் அரசு அறிவிப்பை மதிக்காமல் இன்று(17.03.20) சிறப்பு வகுப்பு நடத்தியது கண்டறியப்பட்டதால் அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent