இந்த வலைப்பதிவில் தேடு

Flash News : 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

ஞாயிறு, 22 மார்ச், 2020




கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் மூன்று தேர்வுகளே உள்ளதால்,
11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent