இந்த வலைப்பதிவில் தேடு

ஊரடங்கு மே 3 பிறகு மீண்டும் நீட்டிப்பு?

வியாழன், 23 ஏப்ரல், 2020

Posted By Pallikalvi Tn




ஊரடங்கை நீட்டிப்பதை குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல். ஏற்கனவே மே 3 தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் மேலும் நீட்டிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட உள்ளதாக தகவல்.

வரும் திங்களன்று அனைத்து மாநில முதல்வருடன்  பாரத பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent