Pallikalvitn.blogspot.com
ஒரு தொழில்நுட்ப வல்லுநர், ஒரு முன்னோடி, வழிகாட்டி, ஒரு மாற்றத்தின் பிரதிநிதி, ஒரு செயல் ஆய்வாளர், அரசின் கல்வித்திட்டங்களைத் திறம்பட நடைமுறைப்படுத்துபவர், ஒரு நேர்மறைச் சிந்தனையாளர், ஒரு நல்ல மனிதர்.
கல்வி என்பது வெறும் தகவல்களையும், அனுபவத்தினையும் வழங்கும் வெற்றுச்செயலல்ல. ஒரு முழுமையான வாழ்க்கைக்கு உதவும் வகையில் பழக்க வழக்கங்களை, மனப்பாங்குகளையும், திறன்களையும் வளர்ப்பதும் கல்வியாகும்.
அத்தகு சிறப்புமிக்க கல்வியை அளிக்கும் பொறுப்பேற்றிருக்கும் ஆசிரியர்கள், மற்றவர்க்கு கற்பிக்கும் வகையில் முன்மாதிரியாகத் தாம் அக்குணங்களைப் பெற்றுப் பணியில் ஈடுபட வேண்டும். தாம் கற்பிக்கும் குழந்தைகள்பால் அக்கறையும், அன்பும் கொண்டு ஒரு முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் முனைப்புடன்நின்று வழிநடத்த வேண்டும்.

ஆசிரியர் ஒரு முன் மாதிரியாகத் திகழ வேண்டுமெனில் அவர் பின்வரும் குறைந்தபட்ச பண்புகளையேனும் பெற்று இருக்க வேண்டும்.
ஒவ்வொரு தலைப்புகளை விரிவாக படிக்கClick Here என்பதை தொடவும்
- ஓர் சிறந்த ஆசிரியர் - ஆளுமைப் பண்புகள் - Click Here
- ஓர் சிறந்த ஆசிரியர் - மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல் - Click Here
- ஓர் சிறந்த ஆசிரியர் - சுயசிந்தனை மற்றும் ஆக்கத்திறன் - Click Here
- ஓர் சிறந்த ஆசிரியர் - கல்வியில் ஆசிரியரின் பங்களிப்பு - Click Here
- ஓர் சிறந்த ஆசிரியர் - பணி ஈடுபாடு - Click Here
- ஓர் சிறந்த ஆசிரியர் - செயல் ஆராய்ச்சியாளர் - Click Here
- ஓர் சிறந்த ஆசிரியர் - மாற்றத்தின் முகவர் - Click Here
- ஓர் சிறந்த ஆசிரியர் - தன்னம்பிக்கை உடையவர் - Click Here
- ஓர் சிறந்த ஆசிரியர் - விருப்பு வெறுப்பற்ற நடுநிலை மனத்தை உடையவர் - Click Here
- ஓர் சிறந்த ஆசிரியர் - பொறுப்புணர்வு மிக்கவர் - Click Here
- ஓர் சிறந்த ஆசிரியர் - ஒரு தொழில் வல்லுநர் - Click Here
- ஓர் சிறந்த ஆசிரியர் - மாணவர்களிடம் சுமூகமாகப் பழகி ஆக்கபூர்வமான உறவுகளைக் கொண்டிருத்தல் - Click Here
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக