இந்த வலைப்பதிவில் தேடு

ஓர் சிறந்த ஆசிரியர் - சுயசிந்தனை மற்றும் ஆக்கத்திறன்

திங்கள், 20 ஏப்ரல், 2020

Posted By Pallikalvi Tn




போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில், மாணாக்கர்கள் அறிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள் ஏராளமாக உள்ளன. பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகள் ஒரு பெரிய படைப்பின் ஆரம்ப நிலை.

பல புதிய கோட்பாடுகளின் மையக்கருத்தை மட்டும் அது கற்பவருக்கு அளிக்கின்றது. ஆகவே ஒரு முன்மாதிரி ஆசிரியர் புதுமையான கருத்துகளை எடுத்துரைக்கவும், அவற்றைப் பயன்படுத்தவும் ஏற்ற பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent