இந்த வலைப்பதிவில் தேடு

நெல்லை கண்ணன் காலமானார்

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

 




தமிழறிஞரும் இலக்கிய பேச்சாளருமான நெல்லைக் கண்ணன் (வயது 77)  உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.  பொதுமக்கள் அஞ்சலிக்காக நெல்லையில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. 


'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் காலமானார்

தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், அரசியல்வாதியுமான 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் காலமானார்


திருநெல்வேலியில் உள்ள இல்லத்தில், வயது முதிர்வு காரணமாக நெல்லை கண்ணன் காலமானார்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent