இந்த வலைப்பதிவில் தேடு

இரண்டு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

செவ்வாய், 29 நவம்பர், 2022

 



கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜன.28ம் தேதியை பணிநாளாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்தார்.


திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் டிச.,6 ல் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent