ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
2023-2024 கல்வியாண்டில் தனியார் பள்ளிகளிலிருந்து புதியதாக அரசு பள்ளிகளில் 2,3,4 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் கற்றல் நிலையை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு மட்டும் அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டை (19-07-2023) முதல் வருகின்ற (25-07-2023) ஆம் தேதி வரை எண்ணும் எழுத்தும் செயலியில் மேற்கொள்ளலாம்.
- SCERT
Baseline Assessment Survey - வகுப்பு 2,3 & 4
📌 2023-2024-ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளிலிருந்து புதியதாக அரசு பள்ளிகளில் 2,3,4 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் கற்றல் நிலையை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு மட்டும்
🌷 தமிழ்
🌷 ஆங்கிலம்
🌷 கணக்கு
📌 பாடத்திற்கு அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டை 19.07.2023 முதல் 25.07.2023 ஆம் தேதி வரை
📌 TNSED SCHOOLS செயலியில் மேற்கொள்வதற்கான வழிமுறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக