இந்த வலைப்பதிவில் தேடு

வரிக்கணக்கு தாக்கல் செய்வோர் உஷார்! விலக்குகள் சரிபார்க்கிறது வருமான வரித்துறை

ஞாயிறு, 23 ஜூலை, 2023

 

தனிநபர்கள் , இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு 2022-23ம் நிதியாண்டுக்கான வரிக்கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் 2023 ஜூலை 31 ம் தேதி ஆகும். தணிக்கை தேவைப்படாத சங் கங்கள் மற்றும் தனிநபர் அமைப் புகளும் ஜூலை 31 ம் தேதிக்குள் வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். தணிக்கை தேவைப்படும் சங்கங்கள் , தனிநபர் அமைப்புகள் , கம்பெனிகள் , கம்பெனியின் பங்குதாரர்கள் வரிக்கணக்கு தாக் கல் செய்ய கடைசி நாள் 2023 அக்டோபர் 31 ம் தேதி ஆகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent