இந்த வலைப்பதிவில் தேடு

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் தேதி தகவல்!

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

 

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 18.08.2023, 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளதாக தகவல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent