இந்த வலைப்பதிவில் தேடு

அரசு பள்ளி பூட்டின் மீது மனித கழிவு பூசிய விவகாரத்தில் பள்ளிமாணவர் கைது

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

 


திருவள்ளுர்: திருத்தணி அருகே அரசு பள்ளி பூட்டின் மீது மனித கழிவு பூசிய விவகாரத்தில் பள்ளிமாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மாத்தூரில் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 18ல் வகுப்பறை கதவுகளின் பூட்டில் மனித கழிவு பூசப்பட்டது, காவல்துறையினர் விசாரணை நடத்தி மனித கழிவு பூசிய அதே பள்ளி மாணவரை கைது செய்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent