இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப் பள்ளி ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு

புதன், 17 ஜூன், 2026




நெல்லை - சங்கரன்கோவில் சாலையில் மேசியாபுரம் பகுதியில் கார் மோதி, ஸ்கூட்டரில் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியை சாரதா (50) படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

குறுக்குச் சாலையில் இருந்து கவனக் குறைவாக மெயின் சாலையில் ஏறும் போது, வேகமாக வந்த கார் மோதியுள்ளது

குறுக்குச் சாலையில் இருந்து கவனக்குறைவாக மெயின் சாலைக்கு ஏறிய ஸ்கூட்டர் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் படுகாயமடைந்த அரசுப் பள்ளி ஆசிரியை சாரதா (50) என்பவர், உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent