தமிழகத்தில் 2003 ஏப்ரல் 1 மற்றும் அதற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் பங்க ளிப்புடன் கூடிய புதிய பென்ஷன் (சிபிஎஸ்)'திட் டத்தில் பணியில் சேர்க் கப்பட்டனர். புதிய பென் ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென் ஷன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர், ஆசிரியர் கள் தொடர்ந்து 20 ஆண் டுகளுக்கு மேலாக பல் வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நடந்து முடிந்த சட்ட சபை தேர்தலின் போது, தவெகவும் பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தது. ஆனால் டாப்ஸ் திட்டத்தை செயல்படுத் துவது தொடர்பாக அரசாணை வெளியிட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக