கன்னியாகுமரியில் ஈத்தா மொழி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மோதலில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது
Tamilnadu Teachers News

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக