இந்த வலைப்பதிவில் தேடு

மழை பாதிப்பு - இன்று (08.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

வியாழன், 7 டிசம்பர், 2023

 



சென்னை  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 

காஞ்சிபுரம்  -  ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 


செங்கல்பட்டு  -  பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுங்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை


திருவள்ளூர்  -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent