இந்த வலைப்பதிவில் தேடு

கனமழை - 18.12.2023 (திங்கள்) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

திங்கள், 18 டிசம்பர், 2023

 



நெல்லை  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 

தூத்துக்குடி  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 

கன்னியாகுமரி  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 

தென்காசி  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 


விருதுநகர் - பள்ளிகள் மட்டும் விடுமுறை

சிவகங்கை - பள்ளிகள் மட்டும் விடுமுறை

இராமநாதபுரம் - பள்ளிகள் மட்டும் விடுமுறை

தேனி - பள்ளிகள் மட்டும் விடுமுறை

கொடைக்கானல் - கொடைக்கானல் வட்ட பள்ளிகள் மட்டும்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent