இந்த வலைப்பதிவில் தேடு

நிவாரணத்துக்கு ஒருநாள் சம்பளம் - ஆசிரியரின் ஆதங்க கடிதம் வைரல்!

புதன், 13 டிசம்பர், 2023

 

இயற்கை பேரிடர் காலங்களில் , நிவாரண நிதிக்கு ஒருநாள் சம்ப ளத்தை அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் அளிப்பது வழக்கம் . முதல்வர்ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து , அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு இதுவரை அவர்கள் பெற்று வந்த பணப்பலன்கள் சரியாக கிடைக்கவில்லை என ஆதங்கம் எழுந்துள்ளது . இதனால் சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு ஒருநாள் சம்பளம் வழங்குவதில் , அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent