இந்த வலைப்பதிவில் தேடு

Teachers Transfer 2024 - இன்று ( 11.07.2024 ) யாருக்கு?

வியாழன், 11 ஜூலை, 2024

 




DSE - பள்ளிக் கல்வித்துறை

11.07.2024 வியாழக்கிழமை


* பட்டதாரி ஆசிரியர்களுக்கான வருவாய் மாவட்டத்துக்குள் மாறுவதற்கான கலந்தாய்வு விழுப்புரம் மாவட்டத்துக்கு மட்டும் ஜூலை11-ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும்.


* DSE & DEE : மனமொத்த மாறுதல் விண்ணப்பிக்க கடைசி தேதி


* DEE - விண்ணப்பிக்காத ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent