இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியை மீது நடவடிக்கை - CEO உறுதி

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

 

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பள்ளியில் 16 வயது மாணவனை காயம் ஆகும் அளவுக்கு அடித்த ஆசிரியை மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.



ஆசிரியர்களுக்கு மாணவர்களை அடித்து திருத்தும் உரிமை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்த அளவு மிருகத்தனமாக தாக்கியிருப்பது. பணியிட மாற்றமும் அவசியம். அந்த பள்ளியில் இவர் பணிபுரிவது அந்த மாணாக்கருக்கு மட்டுமல்ல அனைத்து மாணாக்களுக்கும், அந்த ஆசியருக்கும் தேவையற்ற மனப் பாதிப்பை உருவாக்கும். 


அந்த மாணவர் செய்த தவறு / குற்றம் பற்றி இங்கு குறிப்பிட படவில்லை. அதனால் அது பற்றி எதுவும் இங்கு கூற இயலாது



நிர்வாகிகள் தரும் அழுத்தம் என உயர் வகுப்பு ஆசியர்களுக்கு பல சூழல். மாணவர்களும் வயது மீறிய அலட்சியம், தகாத செயல்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent