இந்த வலைப்பதிவில் தேடு

இ-சேவை மையம் 2 நாட்கள் இயங்காது

புதன், 31 டிசம்பர், 2025

 

அனைத்து அரசு இ-சேவை, ஆதார் சேர்க்கை மையங்கள் 2 நாள்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மென்பொருள் பராமரிப்பு பணியால் நாளை, நாளை மறுநாள் அரசு இ-சேவை மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent