இந்த வலைப்பதிவில் தேடு

மனமுடைந்து கதறிய பள்ளி மாணவர்கள்

வியாழன், 4 ஜூன், 2026

குமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியில் மாணவர்கள் மனமுடைந்து கதறிய மாணவர்கள்


குமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியில் 75 வருடங்களாக செயல்பட்டு வந்த அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளியை இந்த கல்வியாண்டு முதல் திடீரென மூட உத்தரவு. நாளை பள்ளி திறக்கப்படவிருந்த நிலையில், நேற்றிரவு பள்ளி நிர்வாகம் போன் செய்து TC வாங்கி செல்ல கூறியதால் மாணவர்கள் அதிர்ச்சி. இன்று காலையே பதறியடித்து ஓடிவந்த மாணவர்கள் கண்ணீரோடு TC வாங்கி சென்ற சோகம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent