இந்த வலைப்பதிவில் தேடு

TET தேர்வில் தேர்வாகாத அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள 1,500 ஆசிரியர்களை அரசு கருணை உள்ளத்தோடு பாதுகாக்கும் – அமைச்சர் செங்கோட்டையன்.

சனி, 7 செப்டம்பர், 2019





டெட் தேர்வில் தேர்வாகாத அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள 1,500 ஆசிரியர்களை அரசு கருணை உள்ளத்தோடு பாதுகாக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்

* ஆசிரியர்கள் வேலைநாட்களில் போராட கூடாது என்பது அரசின் வேண்டுகோள் ஏனெனில் பாடத்திட்டத்தை நடத்த 240 நாட்கள் தேவைப்படுகிறது - அமைச்சர் செங்கோட்டையன்

* ஆசிரியர்கள் கந்துவட்டி தொழிலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent