முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி பதவி உயர்விற்கான 1579ஆசிரியர்களை உள்ளடக்கிய பட்டியலை பள்ளிக்கல்வித்துறை தயார் செய்துள்ளது . அதற்கு சில விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அதில் துறைரீதியான நடவடிக்கைக்கு ஆசிரியர் ஆளாகியிருக்கக் கூடாது என்பது முக்கியமான விதியாகும். இதனால் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று 17-பி பிரிவின் கீழ் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள 300 க்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு வாய்ப்பை இழந்துள்ளனர். இதேபோல் முதுகலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான வாய்ப்பையும் இழந்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
⭕ SLAS Question Papers & Study Materials - Click Here
⭕ 1-5th Term 3 - SA (60 Marks) Q/P - New Syllabus - Click Here
⭕ Term 3 - Guides- Tamil & English Medium - Click Here
⭕ 1 - 5th - All Subject Learning Outcomes
⭕ Term 3 - Lesson Plans - Click Here
⭕ 10th Study Materials - Click Here
⭕ 11th Study Materials - Click Here
⭕ 12th Study Materials - Click Here
இந்த வலைப்பதிவில் தேடு
போராட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லை - கல்வித்துறை அறிவிப்பு
சனி, 19 அக்டோபர், 2019
Labels:
TRANSFER
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக