இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப்பள்ளி மாணவனுக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி - முதல்வர் பழனிசாமி உத்தரவு

ஞாயிறு, 5 ஜனவரி, 2020



பள்ளி சமையல் கூடம் இடிந்து விழுந்த‌தில் வலது கையை இழந்த தேனி மாணவனுக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவனின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் எனவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent