இந்த வலைப்பதிவில் தேடு

5 , 8 வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு - மாணவர் நலன் குறித்து நீதிபதிகள் சரமாரி கேள்வி

வியாழன், 30 ஜனவரி, 2020


5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக  நீதிபதிகள் சரமாரி கேள்வி

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

* உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி


* தமிழக தொடக்க கல்வி துறை இயக்குநர் விரிவான பதிலளிக்கவும் உத்தரவு

* பிப்ரவரி 19ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent