இந்த வலைப்பதிவில் தேடு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 3வது வாரத்தில் நடத்த முடிவு - தேர்வுத்துறை

திங்கள், 4 மே, 2020





🅱️REAKING  தமிழகத்தில் 10-ம்  வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.*

 *இந்த மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent