இந்த வலைப்பதிவில் தேடு

தவறான தகவல்களைப் பரப்பியதாக 35 வாட்ஸ் அப் குழுக்களுக்கு ஒன்றிய அரசு தடை?

ஞாயிறு, 19 ஜூன், 2022

 





தவறான தகவல்களைப் பரப்பியதாக 35 வாட்ஸ் அப் குழுக்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்னிபத் திட்டம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய புகாரில் 35 பேரின் வாட்ஸ் அப் குழுக்களுக்கு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent