இந்த வலைப்பதிவில் தேடு

இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் - CEO உத்தரவு

வியாழன், 16 ஜூன், 2022

 





மாணவரிடம் சாதி ரீதியாக பேசிய குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆசிரியைகள் கலைச்செல்வி, மீனா ஆகியோரை முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி பணியிடை நீக்கம் செய்தார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent