இந்த வலைப்பதிவில் தேடு

நேரம் தாண்டி காலை உணவு - தலைமையாசிரியை சஸ்பெண்ட்

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

 




மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவிழந்தூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவை நேரம் தாண்டி வழங்கிய தலைமையாசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


மாணவர்களுக்கு காலை 9.45 மணிக்கு உணவு வழங்கி தாமதப்படுத்திய தலைமையாசிரியை குருபிரபா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் , மாவட்ட கல்வி அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் உத்தரவு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent