இந்த வலைப்பதிவில் தேடு

கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - 10.10.2022

திங்கள், 10 அக்டோபர், 2022

 



கனமழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை 10-10-2022 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent