இந்த வலைப்பதிவில் தேடு

04.03.2023 தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

புதன், 22 பிப்ரவரி, 2023

 




ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருகிற மார்ச் 4ஆம் தேதி வைகுண்டரின் 191ஆவது அவதார தினம் கொண்டாடப்படுகிறது.


இதன் காரணமாக மார்ச் 4ஆம் தேதி நெல்லை , தென்காசி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent