இந்த வலைப்பதிவில் தேடு

நாளை 18.03.2023 பள்ளிகளுக்கு விடுமுறை - CEO அறிவிப்பு

வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

 




சிவராத்திரியை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent