இந்த வலைப்பதிவில் தேடு

கொசு தொல்லை - 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்: மாநகராட்சி அறிவிப்பு

செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

 




சென்னையில் கொசு தொல்லை அதிகமாக இருந்தால் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.    



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent