இந்த வலைப்பதிவில் தேடு

இன்று பிற்பகல் நடைபெறும் குரூப் 2 முதன்மை தேர்வு நேரத்தில் மாற்றம்

சனி, 25 பிப்ரவரி, 2023

 





காலை தேர்வு தாமதமாக தொடங்கியதால் பிற்பகல் நடைபெறும் குரூப் 2 முதன்மை தேர்வு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார். பிற்பகல் 2 மணிக்கு தொடங்குவதாக இருந்த தேர்வு அரை மணி நேரம் தாமதமாக நடைபெறும். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent