இந்த வலைப்பதிவில் தேடு

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் பணியிடம் புதிதாக உருவாக்கம்!

புதன், 17 மே, 2023

 



தமிழ்நாட்டில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016 ன் படி உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்க்க மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டு ஆணையராக பதிப்புமிகு திருமதி ஜெசிந்தா லாசரஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent