இந்த வலைப்பதிவில் தேடு

அரசு பள்ளியில் தேனீக்கள் - பள்ளிக்கு திடீர் விடுமுறை

வெள்ளி, 23 ஜூன், 2023

 


திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை அரசு பள்ளியில் தேனீக்கள் சூழ்ந்ததால் அந்த பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. விளையாட்டு மைதானத்தில் இருந்த மரத்தில் கட்டியிருந்த தேன்கூடு மீது பந்து பட்டதில் தேனீக்கள் கலைந்தன . மாணவர்கள் விளையாடிய பந்து தேன் கூட்டில் பட்டதால் கலைந்த தேனீக்கள் கொட்டியதில் 5 ஆசிரியர்கள் காயமடைந்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent