இந்த வலைப்பதிவில் தேடு

சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் - புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

வெள்ளி, 23 ஜூன், 2023

 





புதுச்சேரியில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கோடை வெயில் காரணமாக பள்ளிகள் 9 நாள் தாமதமாக திறக்கப்பட்டதை ஈடுசெய்ய சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்றும் அக்டோபர் 28 வரை ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகள் அரசுப் பள்ளிகள் இயங்கும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent