இந்த வலைப்பதிவில் தேடு

கனமழை - 23.11.2023 விடுமுறை அறிவிக்கப்பட்டள்ள மாவட்டங்கள்

வியாழன், 23 நவம்பர், 2023




இன்று (23.11.2023) திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் காரணத்தினாலும் கன மழை எச்சரிக்கை உள்ளதாலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று 23.11.2023 ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது. உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி முதன்மை கல்வி அலுவலரால் பின்னர் அறிவிக்கப்படும்.

கனமழை விடுமுறை காரணமாக இன்று (23.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :


* கோவை - ( காரைமடை ஒன்றிய பள்ளிகளுக்கு...)

* விருதுநகர்   -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

* நீலகிரி   -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

* தேனி   -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

* புதுக்கோட்டை   -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 


* தூத்துக்குடி   -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

* தென்காசி   -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

* கன்னியாகுமாரி   -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

* நெல்லை   -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent