இந்த வலைப்பதிவில் தேடு

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியது: பள்ளிக்கல்வித்துறை

செவ்வாய், 12 மார்ச், 2024

 


அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தண்டியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 1 ஆம் தேதி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,946 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.




தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 10 நாட்களில் 96,314 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கையில் 96,314 பேர் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent