இந்த வலைப்பதிவில் தேடு

நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி நாள்

ஞாயிறு, 14 ஜூலை, 2024

 




தகுதியான ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ( 2024 ) விண்ணப்பிக்க ஜூலை  15  கடைசி நாளாகும்.


 இதற்கு nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளம் மூலம் ஆசிரியர்கள் தங்களது சுய பரிந்துரைகளை அனுப்பி விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


 ஆண்டுதோறும் தேர்வாகும் 50 ஆசிரியர்களுக்கு , செப் .5 ஆசிரியர் தினத்தன்று குடியரசுத் தலைவர் விருது வழங்கி கெளரவிப்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent