இந்த வலைப்பதிவில் தேடு

இனி ATM- லேயே தங்கக் கடனை பெறலாம்

திங்கள், 10 மார்ச், 2025

 



தங்கத்தை வைத்து கடன் வாங்க , இனி வங்கிக்கு போக வேண்டாம் . ஆம் , ATM மூலமாகவே தங்கக் கடனை பெறும் முறையை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது . 


இதற்காக வடிவமைக்கப்பட்ட ஏஐ ATM- இல் தங்க நகைகளை வைத்தாலே போதும் . அதுவே எடை பார்த்து இன்றைய மார்க்கெட் விலையில் கடன் தொகையை கொடுத்துவிடும் . 


இந்த முறையை மற்ற மாநிலங்களிலும் விரிவுப்படுத்த சென்ட்ரல் பாங்க் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent