இந்த வலைப்பதிவில் தேடு

01.04.2026 - இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

புதன், 18 மார்ச், 2026





 பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

நெல்லை மாவட்டம்
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு ஏப்.1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலங்கள் செயல்படாது. 

விடுமுறையை ஈடுசெய்ய ஒரு குறிப்பிட்ட நாளில் வேலை நாளாக அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம் 01.04.2026 அன்று பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுவது - தொடர்பாக





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent