⭕ SLAS Question Papers & Study Materials - Click Here
⭕ 1-5th Term 3 - SA (60 Marks) Q/P - New Syllabus - Click Here
⭕ Term 3 - Guides- Tamil & English Medium - Click Here
⭕ 1 - 5th - All Subject Learning Outcomes
⭕ Term 3 - Lesson Plans - Click Here
⭕ 10th Study Materials - Click Here
⭕ 11th Study Materials - Click Here
⭕ 12th Study Materials - Click Here
இந்த வலைப்பதிவில் தேடு
ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி மாற்றம்
புதன், 13 நவம்பர், 2019
பணி நிரவல் மூலம் பிற ஒன்றியத்திற்கு மாறுதலில் சென்றுள்ள ஆசிரியர்களுக்கு தாய் ஒன்றியத்திற்கு மாறுதல் வழங்கலாம் - Director Proceedings
DEE - Teachers Transfer New Instructions ( 12.11.2019)
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்திற்குள் பணிமாறுதல் முடிந்த பிறகு ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திக்கு பணி நிரவல் மூலம் பிற ஒன்றியத்திற்கு மாறுதலில் சென்றுள்ள ஆசிரியர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் வாய்ப்பு கொடுத்து தாய் ஒன்றியத்திற்கு EMIS இணையதளம் மூலம் மாறுதல் வழங்கலாம் என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - செயல்முறைகள்.
பள்ளி வளாகத்தில் மாணவி மரணம் - போராட்டத்தை கை விட்ட உறவினர்கள் - அஞ்சலி செலுத்திய அமைச்சர் - அதிர்ச்சி அளித்த உடற்கூறு ஆய்வு முடிவு
செவ்வாய், 12 நவம்பர், 2019
G.O : 202 - Instructions & Guidelines To New CRC HM's For Maintaining All Cluster Schools
ஒன்றியங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையமாக செயல் படும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கீழுள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை கண்காணிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையாசிரியர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் சார்ந்து வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து ஆணை வெளியிடப்படுகிறது!!
School Morning Prayer Activities - 12.11.2019
Drawing Practice Through Alphabets For Primary
பிளஸ் 2 மாணவி பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
திங்கள், 11 நவம்பர், 2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)