இந்த வலைப்பதிவில் தேடு

ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

செவ்வாய், 13 டிசம்பர், 2022

 



நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெத்தையம்மன் பண்டிகை விழாவுக்காக இந்த விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்ய ஜனவரி 21ஆம் தேதி வேலை நாளாக இருக்கும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent